சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது.
இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்துள்ளன.
அதன் பின்னர், உரிய முன்மொழிவு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
Be First to Comment