Press "Enter" to skip to content

இலங்கையின் குரல்

‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்

தாதியர் சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான கற்கை பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் தெற்காசிய சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில்…

John Keells Properties நிறுவனத்தின் சமீபத்திய குடிமனைத் திட்டமான Viman திட்டத்தின் மாதிரி அடுக்குமாடி வீடுகள் தற்பொழுது பார்வையிடுவதற்குத் தயார்

John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடிமனைத் திட்டமான ஜாஎல – Viman திட்டத்தின் மாதிரி வீடுகளை 2024 ஜனவரி 24ஆம் திகதி 186, வொக்ஷால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில்…

கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு

Phoenix ஹோமியோபதி தனியார் மருத்துவமனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை அளிக்கின்ற மேற்படி Phoenix…

மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது.…

RE/MAX Sri Lanka தனது குறிக்கோளையும், ஆற்றலையும் புதுப்பித்துப் பயணிக்கவுள்ளது

இலங்கையில் ஆதனத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிகவும் ஆர்வமூட்டுகின்ற ஒரு செய்தியாக, RE/MAX Sri Lanka நிறுவனம் தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் காலடியெடுத்து வைக்கவுள்ளது. அந்த…

தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ‘FREEDOM MORTGAGE’ ஐ வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்ப்பு

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் வங்கி பிஎல்சியுடன் மூலோபாய பங்காண்மையினூடாக இணைந்து TRI-ZEN Apartmentsகளுக்கு ‘Freedom Mortgage’ திட்டத்தை மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த வீட்டு நிதியளிப்பு தீர்வின் அங்கமாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ்…

ஐ.நா.வதிவிட பிரதிநிதிக்கும் தே.ம.ச. இன் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரோ ஃபிரெஞ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று (29) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின்…

‘சமபோஷ மாகாண மட்டப் பாடசாலை விளையாட்டுப் போட்டி 2023’ எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000 வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பமாகும்

CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இந்நாட்டின் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் வலுவூட்டலுடன் ஊவா, வடமத்தி, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய 5…

யுனிசெப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியத் தூதுவர் சச்சின் டென்டுல்கர் இலங்கை பிள்ளைகளுடன் அணிசேர்ந்துள்ளார்

யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதுவர் என்ற வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு விஜயம் செய்த சச்சின், கொவிட் தொற்று…

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், HNB உடன் இணைந்து Freedom Mortgage ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது

நகர வாழிட அனுபவங்களில் புரட்சிகரமான அம்சங்களை வழங்கும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், TRI-ZEN தொடர்மனைகளுக்காக ‘Freedom Mortgage’ வசதியை மீள அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரகாரம், வாடிக்கையாளர் ஆரம்பத்தில் 20% கொடுப்பனவை மேற்கொண்டு, அடுத்த…