Press "Enter" to skip to content

Posts published in “உள்நாட்டுச்”

Local | දේශීය පුවත් | உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையின் மீளசுழற்சி படைப்பாற்றலை வெளிப்படுத்தி Routes we Take Map அறிமுகம் செய்யப்படுகின்றது

கொழும்பு, இலங்கை, ஆகஸ்ட் 2024 – ”இலங்கையின் ஆக்கத்திறன் வரைபடத்தை வெளிப்படுத்தி The Routes we Take:” என்பது பொது மக்களுக்காக 2024 ஆகஸ்ட் 31 மற்றும் செப்டெம்பர் 1 ஆம் திகதிகளில் கண்காட்சி…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித்த தெவரப்பெரும காலமானார்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம்…

1500/- சம்பளம் தொடர்பில் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா – மீபிலிபான “அபி யூத்”…

மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது.…

ஐ.நா.வதிவிட பிரதிநிதிக்கும் தே.ம.ச. இன் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் தாபனத்தின் வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரோ ஃபிரெஞ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று (29) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின்…

IMF முன்மொழிவு நிறைவேற்றம்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான உடன்படிக்கை குறித்த பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28) பிற்பகல் இடம்பெற்றது. இதன்படி, ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் கிடைத்துள்ளன. அதன்…