Press "Enter" to skip to content

Posts published in “வர்த்தகச்”

Business | ව්‍යාපාරික පුවත් | வர்த்தகச் செய்திகள்

RE/MAX Sri Lanka தனது குறிக்கோளையும், ஆற்றலையும் புதுப்பித்துப் பயணிக்கவுள்ளது

இலங்கையில் ஆதனத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிகவும் ஆர்வமூட்டுகின்ற ஒரு செய்தியாக, RE/MAX Sri Lanka நிறுவனம் தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் காலடியெடுத்து வைக்கவுள்ளது. அந்த…

தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ‘FREEDOM MORTGAGE’ ஐ வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்ப்பு

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் வங்கி பிஎல்சியுடன் மூலோபாய பங்காண்மையினூடாக இணைந்து TRI-ZEN Apartmentsகளுக்கு ‘Freedom Mortgage’ திட்டத்தை மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த வீட்டு நிதியளிப்பு தீர்வின் அங்கமாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ்…

‘சமபோஷ மாகாண மட்டப் பாடசாலை விளையாட்டுப் போட்டி 2023’ எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 5 மாகாணங்களில் 18,000 வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஆரம்பமாகும்

CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Foods (Pvt) Limited நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இந்நாட்டின் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் வலுவூட்டலுடன் ஊவா, வடமத்தி, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய 5…

யுனிசெப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியத் தூதுவர் சச்சின் டென்டுல்கர் இலங்கை பிள்ளைகளுடன் அணிசேர்ந்துள்ளார்

யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதுவர் என்ற வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்தார். சப்ரகமுவ மாகாணத்தில் யுனிசெப் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு விஜயம் செய்த சச்சின், கொவிட் தொற்று…

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், HNB உடன் இணைந்து Freedom Mortgage ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது

நகர வாழிட அனுபவங்களில் புரட்சிகரமான அம்சங்களை வழங்கும் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டிஸ், TRI-ZEN தொடர்மனைகளுக்காக ‘Freedom Mortgage’ வசதியை மீள அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரகாரம், வாடிக்கையாளர் ஆரம்பத்தில் 20% கொடுப்பனவை மேற்கொண்டு, அடுத்த…

பட்டப்படிப்புத் திட்டங்களுக்கான கடன்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் BCI கம்பஸ்

உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நீர்கொழும்பில் அமைந்திருக்கும் BCI கம்பஸ் என நன்கு அறியப்படும் பெனடிக்ட் XVI சர்வதேச உயர் கல்வி நிறுவனம் கேள்வி நிறைந்த பல்வேறு பட்டப்படிப்புத்…

தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு Link Natural இடமிருந்து புதிய மூலிகை நிவாரணி

லிங்க் நெச்சுரல் நிறுவனம் தசைப்பிடிப்புக்களைத் தடுப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய கடுமையான வலிகளிலிருந்து நிவாரணம் வழங்கக் கூடிய தனித்துவமான சிறப்பு மூலிகை கிறீமான ‘க்ராம்ப்;கார்ட் பிளஸ்’ என்ற தனது புதிய தயாரிப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியது.…

அடுத்த வாரம் எரிவாயு விலையில் மாற்றம்

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது. எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர்களில்…