800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
More from உள்நாட்டுச்More posts in உள்நாட்டுச் »
More from பிரதான செய்திகள்More posts in பிரதான செய்திகள் »
Be First to Comment