Press "Enter" to skip to content

இலங்கையின் குரல்

தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற கொலை

மாரவில, கட்டுனேரிய புனித அந்தோணி மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த…

கொவிட் பரவலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரா?

இலங்கையில் டெங்கு, சிக்குன்குன்யா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் ஆகியவற்றின் அபாயங்கள் குறித்து சுகாதாரப் பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுவாச…

அவுஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கை விஜயம்

அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அவுஸ்திரேலிய…

கெஹெலிய மற்றும் ரமித் பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.   இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள்…

இலங்கை புகையிரத திணைக்களத்துடன் இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அபிவிருத்திக்கு உதவும் Fashion Bug

இலங்கையின் பிரபலமான ஆடை வர்த்தகநாமமான பேஷன் பக் (Fashion Bug), தனது நிறுவன சமூக பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மிகப் பிரபல்யம் வாய்ந்த கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை, கடந்த…

EKRO Lanka Trading தனியார் நிறுவனத்துக்கு BWIO தங்கப் பதக்க விருது

EKRO Lanka Trading தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் சாதனங்கள், பொறித்தொகுதிகள் மற்றும் துணைப் பாகங்கள் பிரிவில் சிறந்த இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தருக்கான தங்கப் பதக்க விருதை வென்றுள்ளது. Business World…

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக் கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது. OTTO…

Tree House சர்வதேச பாடசாலைக்கு BWIO விருது

தெகிவளையில் அமைந்துள்ள Tree House சர்வதேச பாடசாலையானது, சிறந்த சான்றுகள்/ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகின்ற விசேட தேவைகள் (special needs) உடைய மாணவர்களை கொண்ட சர்வதேச பாடசாலையாக BWIO வினால் அங்கீகரிக்கப்பட்டு, இந்த ஆண்டிற்கான…

கால்டன் ஸ்வீட் ஹவுஸ் நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் விருது

கால்டன் ஸ்வீட் ஹவுஸ் தனியார் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்பான தேசிய உயர் கைத்தொழில் விருது விழாவில் உணவு, பாணங்கள் பிரிவில் (மத்திய அளவிலான) ஆண்டின் சிறந்த தேசிய கைத்தொழில் வர்த்தக நாமத்துக்கான விருதை…

Doctor J Premium Dental Care ஸ்தாபகர் டாக்டர் தனுஷ்க ஜீவந்தவுக்கு BWIO விருது

Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட BWIO 2025 விருது விழாவில் டாக்டர் தனுஷ்க ஜீவந்த ஆண்டின் சிறந்த புத்தாக்க பல் மருத்துவர் எனும் விருதை வென்றுள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பல்…