Press "Enter" to skip to content

Posts published in “வர்த்தகச்”

Business | ව්‍යාපාරික පුවත් | வர்த்தகச் செய்திகள்

அறிமுகப்படுத்தப்படும் ZERO-DOWN : VIMAN ஜா-எலவில் புரட்சிகரமான வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்கும் John Keells Properties மற்றும் யூனியன் வங்கி

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு ZERO-DOWN வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்குவதற்கான கூட்டாண்மை John Keells Properties (JKP) நிறுவனத்திற்கும் யூனியன் வங்கிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமைக்கான…

நான் இலங்கைத் தொழில்முனைவோர்களில் ஒருவன் 2024

இலங்கை தொழில்முனைவோர் சங்கம் (COYLE) பெருமையுடன் வழங்கும் I AM the Sri Lankan Entrepreneur 2024 இது நாட்டின் மிகச்சிறந்த தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும்…

12 மாத காலப்பகுதியினுள் SLINTEC இனால் 8 காப்புரிமைகள் மற்றும் 12 புத்தாக்கங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன

● 2024 இல் இதுவரை பதிவாகிய உயர்ந்த காப்புரி்மைகளை வணிகமயப்படுத்தியுள்ளது ● SLINTEC’இன் graphite-அடிப்படையிலான காப்புரிமையினூடாக, அபு தாபியின் சமுத்திர துப்புரவாக்கல் செயன்முறைக்கு புத்தாக்கமளிக்கவுள்ளது ● SLINTEC இயற்கை சாயம் (dye) காப்புரிமைகள் ஆடை…

கால் நூற்றாண்டு கால முன்னேற்றம்: Raffles இன் மீழ்ச்சி மற்றும் புத்தாக்கம் பற்றிய கதை

இலங்கையின் விருந்தோம்பல் துறையில் முன்னணிப் பெயரான Raffles Consolidated (Pvt) Ltd, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி தனது 25 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான நிகழ்வைக்…

இலங்கையை ஃபோர்மியுலா 1 க்கு கொண்டு செல்லவுள்ள யெவான் டேவிட்

இலங்கையின் புகழ்பெற்ற இளம் ஃபோர்மியுலா 3 பந்தய வீரரான யெவான டேவிட், இலங்கை ஃபோர்மியுலா 3 பந்தயத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலைக்கு உயர்ந்தமை தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார். 2024 நவம்பர்…

இங்கிலாந்தின் பட்டய முகாமையாளர் நிறுவனத்துடன் இணைந்து முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை தொடங்கியுள்ள BIMT Campus

BIMT Campus நிறுவனம் இங்கிலாந்தின் பட்டய முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து அளிக்கும் புதிய கற்கை பாடநெறித் திட்டமான முகாமைத்துவத் திறன் விருத்தி திட்டத்தை அண்மையில் ஆரம்பித்துள்ளது. தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ நிலைகளின் பதவிகளை வகிப்போரிடமுள்ள…

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் ஓர் பலமானஇ புதிய வியாபார சின்னத்தை வெளியிடுகின்றது

ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் அதன் புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் நிறுவனத்தின் முன்னேற்றம்இ புதிய விடயங்களை கண்டுபிடிப்பதிலான அர்ப்பணிப்புஇ நம்பகத்தன்மை மற்றும் சிறப்பாற்றல் என்பவற்றை குறிக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வியாபார…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை 2025

லங்கையின் வட மாகாணத்தில் மிகப்பெரும் பன்முக வர்த்தகக் கண்காட்சியாகக் குறிக்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட அதன் 15 ஆவது நிகழ்வை எதிர்வரும் 2025 ஜனவரி 24 ஆம் திகதி முதல்…

கிரீன்பீஸ் தெற்காசியா ஐக்கிய நாடுகள் உயிரியல் பன்முகத்தன்மை மாநாட்டின் முதல் நாளில் சமுத்திரங்கள் மற்றும் காலநிலை பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டது

21 அக்டோபர் – காழி, கொலொம்பியாவில் நடைபெறும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டிற்கான பங்கீட்டு கட்சிகளின் 16 வது மாநாட்டில் ஓர் கிரீன்பீஸ் அறிக்கை, ‘சூடான நீரில்: உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தம் எவ்வாறு காலநிலை…

Fems இனால் இலங்கையின் முதலாவது மும்மொழிகளிலுமான மாதவிடாய் தடங்காணல் App ஆன ‘Fio’ அறிமுகம்

இலங்கையின் முன்னணி பெண்கள் சுகாதார தூய்மை வர்த்தக நாமமான Fems, நாட்டின் முதலாவது மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட மாதவிடாய் தடங்காணல் app ஆன ‘Fio’ வை, 2024 ஒக்டோபர் 15 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது.…