- தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு தனித்துவம் மிக்க மூலிகை கிறீமை தயாரிக்க 04 வருடங்கள் விரிவான ஆராய்ச்சி
- லிங்க் நெச்சுரல் இன் நிபுணத்துவத்தின் விளைவாக ஆயுர்வேத அறிவை நவீன விஞ்ஞானத்துடன் இணைத்து அதிநவீன புதுமையான தயாரிப்பு
- இந்தப் புதிய தயாரிப்பானது லிங்க் நெச்சுரல் இன் தற்போதைய மூலிகை வலி நிவாரண வகையை மேலும் பலப்படுத்துகிறது, இதில் அடங்குபவை,
- மசில்காட் – தசைநார், தசை பலவீனம், தசைச் சிதைவு மற்றும் தசை வலிகளுக்கு நிவாரணி
- சமஹன்இ எஸ்பி பாம் தினசரி ஏற்படும் வலிகளிலிருந்து பாதுகாப்பான, விரைவான மற்றும் நீடித்த நிவாரணத்தை வழங்குவதுடன், மாதவிடாய் வலியைப் போக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

தசைப்பிடிப்பைத் தடுப்பதற்கு Link Natural இடமிருந்து புதிய மூலிகை நிவாரணி
லிங்க் நெச்சுரல் நிறுவனம் தசைப்பிடிப்புக்களைத் தடுப்பது மற்றும் அதனுடன் தொடர்புடைய கடுமையான வலிகளிலிருந்து நிவாரணம் வழங்கக் கூடிய தனித்துவமான சிறப்பு மூலிகை கிறீமான ‘க்ராம்ப்;கார்ட் பிளஸ்’ என்ற தனது புதிய தயாரிப்பை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »
- நாட்டின் அனர்த்த நிவாரண முயற்சிகளுக்கு ரூ. 300 மில்லியனுக்கும் அதிக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்
- தனது இரண்டாவது மின்சார ஸ்கூட்டரான Rizta வை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Ather Energy
- இலங்கையில் மகப்பேறு சிகிச்சை துறையில் புதிய யுகத்தை உருவாக்கும் “ராயல் ப்ரஷாந்த் பெர்டிலிட்டி சென்டர்”
- NIBM REACH 2025: வளர்ந்து வரும் திறமை மற்றும் படைப்பாற்றல் திறனுக்கான ஒரு அற்புதமான மேடையாகும்
- இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கத்தின் 28ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் 2026/2027 புதிய நிர்வாகக் குழு நியமனமும்





Be First to Comment