800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை…
Posts published in “உள்நாட்டுச்”
Local | දේශීය පුවත් | உள்நாட்டுச் செய்திகள்
கடலோர ரயில் மார்க்கத்தில் உள்ள பழுதடைந்த சமிக்ஞை முறைக்கு தீர்வு காணக் கோரி, லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியாளர்கள் சங்கம் இன்று (06) நண்பகல் 12 மணி முதல் கடலோர ரயில் மார்க்க சேவையில் இருந்து…
கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் பியகம-பன்னிபிட்டிய பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்தக் கோளாறை சரிசெய்து, பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகத்தை மீட்டமைத்துள்ளதாக இலங்கை…
ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார். இந்த 24…
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00…
மீரிகம – கிரிஉல்ல வீதியில் மீரிகம பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமவில் இருந்து கிரிஉல்ல பக்கம் பயணித்த லொறியொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல…
களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தில் நிறுவப்பட்ட செயற்கை கருத்தரித்தல் நடைமுறைகளை நடத்தும் புதிய மகப்பேறியல் மற்றும் பெண்யோயியல் பிரிவில் IVF என்னும் in vitro fertilization (IVF) செயற்கை கருத்தரிப்பு முறையில் முதலாவது…
நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா…
பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு ரயில்வே திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்…








