Press "Enter" to skip to content

இலங்கையின் குரல்

திசைக்காட்டியின் எம்.பிக்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன்…

தகுதி தராதரம் பாராது நடவடிக்கை!

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் எனவும் எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச ஊடக பிரதானிகளுடன்…

அறிமுகப்படுத்தப்படும் ZERO-DOWN : VIMAN ஜா-எலவில் புரட்சிகரமான வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்கும் John Keells Properties மற்றும் யூனியன் வங்கி

VIMAN ஜா-எல குடியிருப்புத் திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்ய விரும்புவர்களுக்கு ZERO-DOWN வீட்டு உரிமைத் திட்டத்தை வழங்குவதற்கான கூட்டாண்மை John Keells Properties (JKP) நிறுவனத்திற்கும் யூனியன் வங்கிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமைக்கான…

நான் இலங்கைத் தொழில்முனைவோர்களில் ஒருவன் 2024

இலங்கை தொழில்முனைவோர் சங்கம் (COYLE) பெருமையுடன் வழங்கும் I AM the Sri Lankan Entrepreneur 2024 இது நாட்டின் மிகச்சிறந்த தொழில்முனைவோரைக் கொண்டாடுவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க விருது வழங்கும்…

12 மாத காலப்பகுதியினுள் SLINTEC இனால் 8 காப்புரிமைகள் மற்றும் 12 புத்தாக்கங்கள் வணிகமயப்படுத்தப்பட்டுள்ளன

● 2024 இல் இதுவரை பதிவாகிய உயர்ந்த காப்புரி்மைகளை வணிகமயப்படுத்தியுள்ளது ● SLINTEC’இன் graphite-அடிப்படையிலான காப்புரிமையினூடாக, அபு தாபியின் சமுத்திர துப்புரவாக்கல் செயன்முறைக்கு புத்தாக்கமளிக்கவுள்ளது ● SLINTEC இயற்கை சாயம் (dye) காப்புரிமைகள் ஆடை…

பாராளுமன்றம் செல்லும் பைசர் முஸ்தபா!

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றிய நிலையில்…

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக அனில் ஜாசிங்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட…

முன்னாள் ஜனாதிபதிக்கு நலிந்த கொடுத்த பதில்!

மதுபான நிறுவனங்களிடமிருந்து சுமார் 7 பில்லியன் ரூபாய் வரிகள் அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உரிய…

O/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே விண்ணப்பிக்க…

உதயங்க, கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா விதித்த தடை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…