Press "Enter" to skip to content

Posts published in “வர்த்தகச்”

Business | ව්‍යාපාරික පුවත් | வர்த்தகச் செய்திகள்

SDTI கெம்பஸ், சிறந்த தேசிய தொழில் முனைவோர் – 2024 ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், திறன்கள் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான சர்வதேச கெம்பஸிற்கு (SDTI) 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய தொழில்முனைவோர் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் SDTI…

Earthfoam நிறுவனம் தமது இறப்பர் செய்கையாளர்களின் 1900 பிள்ளைகளுக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை பைகளையும் அப்பியாசக் கொப்பிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது

இயற்கை இறப்பரை மாத்திரம் அடிப்படை மூலப்பொருளாக கொண்டு இறப்பரிலான மெத்தைகள் தலையணைகள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமான Earthfoam நிறுவனம் அண்மையில் 15 மில்லின்…

DSI Tyres நிறுவனம் ஏற்பாடு செய்த Hankook டயர் விற்பனை முகவர் சந்திப்பு RIU ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவு செய்தது

இலங்கை டயர் சந்தையின் நம்பிக்கை மிக்க வர்த்தகநாமமான DSI Tyres நிறுவனம் இலங்கை சந்தைக்கு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ள Hankook ரேடியல் டயர்களை உள்நாட்டுச் சந்தையில் மேலும் உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

புத்தாக்கத்தின் ஊடாக மக்களை நவீன உலகத்துக்கேற்ற புதிய சிந்தனையுடன் கூடிய ஆட்களாக மாற்றுவதே IIHS நிறுவனத்தின் நோக்கமாகும்

இலங்கையில் சுகாதாரக் கல்வியின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) 2001 ஆம் ஆண்டில் American College of Health Sciences (ACHS) என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இக் கல்வி…

உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு பாடநெறிகள் IIHS நிறுவனத்தினால் அறிமுகம்

இலங்கையின் முன்னணி சுகாதார கற்கை நிறுவனமான International Institute of Health Sciences (IIHS) உளவியல், ஊட்டச்சத்துவியல் மற்றும் இணை சுகாதார கற்கைகள் சார்ந்த பல்வேறு புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உளவியல் விஞ்ஞான கௌரவமாணி…

‘நாம் அங்கீகாரத்தில் உச்சம் தொட்டு விட்டோம்’ எனும் தொனிப்பொருளை அறிமுகப்படுத்தி சுகாதாரத் துறையில் புரட்சிக்கு வித்திட்டுள்ள IIHS நிறுவனம்

தாதியர் சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறை தொழில்களுக்கு பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான கற்கை பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்தியுள்ள International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் தெற்காசிய சுகாதாரக் கற்கை நிறுவனங்கள் மத்தியில்…

John Keells Properties நிறுவனத்தின் சமீபத்திய குடிமனைத் திட்டமான Viman திட்டத்தின் மாதிரி அடுக்குமாடி வீடுகள் தற்பொழுது பார்வையிடுவதற்குத் தயார்

John Keells Properties நிறுவனம் தனது சமீபத்திய குடிமனைத் திட்டமான ஜாஎல – Viman திட்டத்தின் மாதிரி வீடுகளை 2024 ஜனவரி 24ஆம் திகதி 186, வொக்ஷால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில்…

கடவத்தை Phoenix ஹோமியோபதி சுதேச மருத்துவமளை அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் திறந்து வைப்பு

Phoenix ஹோமியோபதி தனியார் மருத்துவமனை சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடியின் தலைமையில் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. உலக அங்கீகாரம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை அளிக்கின்ற மேற்படி Phoenix…

RE/MAX Sri Lanka தனது குறிக்கோளையும், ஆற்றலையும் புதுப்பித்துப் பயணிக்கவுள்ளது

இலங்கையில் ஆதனத் துறையில் (ரியல் எஸ்டேட்) மிகவும் ஆர்வமூட்டுகின்ற ஒரு செய்தியாக, RE/MAX Sri Lanka நிறுவனம் தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தாக்கம் மற்றும் மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் காலடியெடுத்து வைக்கவுள்ளது. அந்த…

தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ‘FREEDOM MORTGAGE’ ஐ வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்ப்பு

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், கொமர்ஷல் வங்கி பிஎல்சியுடன் மூலோபாய பங்காண்மையினூடாக இணைந்து TRI-ZEN Apartmentsகளுக்கு ‘Freedom Mortgage’ திட்டத்தை மீள அறிமுகம் செய்துள்ளது. இந்த வீட்டு நிதியளிப்பு தீர்வின் அங்கமாக, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ்…